இலக்கியம்கவிதைகள்

தீபாவளி வாழ்த்துகள்!

 

எம் . ஜெயராமசர்மா

large

வல்லமையின் வல்லமையே நல்லதையே தருபவரே
உள்ளமெலாம் தமிழுணர்வு ஊற்றெடுத்து நிற்பவரே
எல்லையிலா ஆனந்தம் என்றுமுமை சேர்ந்தணைய
இனியதீபாவளி வாழ்த்தை இதயத்தால் ஈய்ந்தேனம்மா !

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க