மூளை!
பவள சங்கரி
நம்முடைய மூளையில் 10% மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். மீதி 90% வீணாக இருக்கிறதாம். மாபெரும் அறிவுஜீவிகளுக்கும் இது பொருந்தும். தூக்கத்திலும் விழித்து செயல்படும் உறுப்பு மூளை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ப மூளை சுறுசுறுப்படைந்து செயல்பட ஆரம்பிக்கிறதாம். சூழ்நிலையை உணர்ந்து நம் மூளையை பயன்படுத்தி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு முடிவெடுத்து செயல்பட வேண்டியது அவரவர் வசம் தான் உள்ளது என்பதுதான் செய்தி.. கூடுதலாக இன்னுமொரு 5% மட்டுமாவது பயன்படுத்திப் பார்க்கலாமே..