திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

170301 -Dialogue with Arjuna -lores
170301 -Dialogue with Arjuna -lores

’’பார்த்தனின் சாரதி, வேர்த்து வணங்கிடும்,
பார்த்தர்க்கு கீதை பொழிந்தது, -தீர்த்தம்
திருவல்லிக் கேணி, குருமா(குரு மகாகவி பாரதியார்) கவியால்,
கருமல்லிக் கண்ணன் கவி’’….
(OR)
—————————————–குருமா கவிஞர்
இருமில்லத் தாலாச்(சு) இது’’….கிரேசி மோகன்….!

பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் மகாகவி பாரதியார் இருக்கும் இல்லம்….!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க