நௌஷாத் கான் .லி

 

காதோடுதான் நான் பேசுவேன்

கவிதையாகத்தான் நான் பேசுவேன்

காதலோடு தான் எப்போதும் உன்னோடு நானிருப்பேன் 

உன்னை கொஞ்சி கொஞ்சி

குழந்தையாய் மாற்றவா??

இல்லை கெஞ்சி கெஞ்சி

காதலனாயாக்கவா??

உன் மூச்சு காற்றில்

சொக்க வைத்திடு ?

உன் கைதொட்டு உன் தோள் மேல் சாய்த்திடு

காதல் மொழி பேசு

கண்ணோடு கண் பார்

கையோடு கை சேர்

காதல் வானில் சிறகடித்து பறக்க

நித்தம் யுத்தமாய்

காதல் முத்தமிடு !!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.