180228 – Kamsa -fear – lr 24×32 cms (The krishna within) Krishna leela series

 

பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
மயமான கம்ஸ மனமே -அயலாம்
இவைதவிர்த்து ஆழ இதயத்தில் கண்ணன்,
சுவைசுகித்து வாழ சுகம்….கிரேசி மோகன்….!

எல்லோர் நெஞ்சிலும் கண்ணன் உள்ளான்….குசேலர் நெஞ்சில் குபேரன் கண்ணன் பக்தி அவலுக்கு அளித்தார் செல்வம்….!
———————————————————————————————————————————————————————————————————————————————
’’கஞ்சனின் நெஞ்சில் குபேரனாய்க் குந்தினோய்
அஞ்சலென்(று) அறிவித்தும் அச்சத்தால் -மஞ்செழில்
வண்ணனை வாள்கொண்டு வெட்டும் வெகுளியே!(கோபிஷ்டா)
கண்ணனை நெஞ்சால் கருது’’….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *