திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

180301 – Holi Krishna -lr watercolour -24×32 cms

”மாலி குழலுற்ற, HOLY முகுந்தர்க்கு
ஜாலி சகோதரிகள் சொம்பிலே -ஹோலிநீர்
வண்ணத்தைக் கொட்டி விரஜமண்ணே கொண்டாட்டம்:
கண்ணனுக் கேவண்ணம் காண்’’….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க