கவிதைகள்திருமால் திருப்புகழ்நுண்கலைகள்வண்ணப் படங்கள்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

ஆகண்ணன், ஆஹா அசோதை வளர்கண்ணன்
’ஆ’அடி மேய்ந்திடும் ஆனந்த – சேய்க்கண்ணன்
கட்டிப் பிடிடாக்டர் காதல் கசிந்திட
கட்டிப் பிடிகண்ணன் காப்பு.’’  

              ….கிரேசி மோகன்….!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க