செண்பக ஜெகதீசன்

நெருப்பைக் காட்டினாலும்

நேர் நோக்காக் கமலங்கள்,

காலைக் கதிர் வரவால்

கண் திறக்கின்றனவே தலை தூக்கி..

அது ஒரு

காதல் கதை !

படத்திற்கு நன்றி

1 thought on “அந்தக் கதை

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க