முனைவர் பா.ஜெய்கணேஷ்

*காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தமிழ்த் துறைத் தலைவர் *'தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு' என்ற தலைப்பில் ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். *இளமாறன் எனும் புனைபெயரில் தம் ஆய்வு நூல்களை வெளியிட்டவர். *விழுப்புரம் மாவட்டத்தின் மயிலம் கிராமத்தில் பிறந்தவர். *பொதிகைத் தொலைக்காட்சியில் ழகரம் எனும் தமிழ் நிகழ்ச்சியின் நெறியாளர். *இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர்.