Author Archives: அண்ணாகண்ணன்

பண்டிதர் அயோத்திதாசர் சிலை

அண்ணாகண்ணன் சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில், அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மூலிகைத் தோட்டத்தில், பண்டிதர் அயோத்திதாசருக்கு அழகிய சிலையை அமைத்துள்ளார்கள். அயோத்திதாசர், ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை நடத்தியதோடு, வேறு 25 நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் பகுதியளவு உரை வரைந்துள்ளார். ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சமூக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சித்த மருத்துவராகவும் விளங்கியுள்ளார். தம் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் ...

Read More »

வளைந்த மூங்கிலை நிமிர்த்துவது எப்படி?

அண்ணாகண்ணன் பொதுவாக மூங்கில் சற்றே வளைந்திருக்கும். ஆனால், கூரை வேய, பந்தல் கட்ட, இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் நேராக நிமிந்த மூங்கிலே தேவை. வளைந்த மூங்கிலை எப்படி நிமிர்த்துவது? இதோ கதிர்வேலு விளக்குகிறார்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

திருமூலர் திருக்கோவில்

அண்ணாகண்ணன் சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் திருமூலர் திருக்கோவிலை இன்று கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்குள் ஒரு சிறு உலா சென்று வந்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஆசிரியர் அ.மா.சாமி

அண்ணாகண்ணன் ராணி ஆசிரியராக அ.மா.சாமி அவர்கள் இருந்தபோது, 2001-03 காலக்கட்டத்தில், அவருடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தினந்தோறும் அவரைச் சந்தித்து, இதழ்ப் பணிகளை முன்னெடுத்தேன். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். ஆசிரியர் அ.மா.சாமி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். படத்துக்கு நன்றி: https://www.jeyamohan.in (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

படக்கவிதைப் போட்டி – 279

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (11.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா ...

Read More »

மண்ணெண்ணெய் ஒரு மருந்து

அண்ணாகண்ணன் எரிபொருளாகவே பெரும்பாலும் பயன்படும் மண்ணெண்ணெய்க்கு வேறு பயன்களும் உண்டு. இதைக் காயங்களுக்கு மருந்தாக என் தாயார் சௌந்திரவல்லி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகிறார். மண்ணெண்ணெயின் இந்த இன்னொரு முகம் குறித்து, அவருடன் ஒரு நேர்காணல்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சிரிப்பு யோகா – ஹாஹோ சிரிப்பானந்தா நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் சிரிப்பு யோகா பயிற்றுநர் ஹாஹோ சிரிப்பானந்தா, தமிழில் சிரிப்பு யோகாவை அறிமுகப்படுத்தி நிலைநிறுத்தியவர். சிரிப்பு யோகா என்றால் என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதை யார் யார், எங்கெங்கே செய்யலாம்? இதயம் பலவீனமானவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், முதியவர்கள்… இன்ன பிறரும் சிரிப்பு யோகா செய்யலாமா? சிரிப்பு யோகா தருகின்ற பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்கும் அழகாக, அட்டகாசமான சிரிப்புடன் பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்தால் மனசு லேசாகி, நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பீர்கள் என்பது ...

Read More »

கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்விதம்  கிடைத்தது என எடுத்துரைக்கிறார். ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் ...

Read More »

90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

அண்ணாகண்ணன் 90’s மிட்டாய் கடை (90’s Mittai Kadai) என்ற பெயரில், சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள சிட்லபாக்கத்தில், ஒரு கடை இயங்கி வருகிறது. 1990களில் வழக்கில் இருந்த தின்பண்டங்கள், பொம்மைகள், கருவிகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இங்கே விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.  இந்தக் கடைக்கு நானும் என் மனைவியும் நேற்று நேரில் சென்று வந்தோம். எங்கள் அனுபவத்தை, இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளோம். 1980களில் 1990களில் பிறந்தவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இளமைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டுமா? 90’s ...

Read More »

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

அண்ணாகண்ணன் சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், என்னென்ன சேவைகளை வழங்கி வருகின்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே சிகிச்சை பெறலாம். முதல் முறை பதிவு செய்ய, ரூ.20 மட்டுமே கட்டணம். அடுத்தடுத்த முறைகளுக்கு ரூ.10 மட்டுமே கட்டணம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. எல்லோருக்கும் இலவசமாக மருந்துகளை வழங்குகிறார்கள். இதில் வழங்கப்படும் சேவைகள், செயல்படும் நாள், நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பாருங்கள்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் ...

Read More »

மகராசர் காமராசர்

அண்ணாகண்ணன்   பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.   மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.       (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பணத்தால் என்ன பயன்?

பொ.கருணாகரமூர்த்தி அன்புடன் அண்ணா கண்ணன் அவர்களுக்கு, பொருட்களை மீள்பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக தங்கள் தாயாருடன் செய்துகொண்ட பயனுடைய செவ்வியை இன்று பார்த்தேன். நான்  சீருந்துச் சாரதியாக ஊழியம் செய்த காலத்தில் என் வாடிக்கையாளப் பெண்மணியிடம் பெற்றுக்கொண்ட என் அனுபவமொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். இது ‘பெர்லின் நினைவுகள்’ நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இனி என் அனுபவம்: ஒருமுறை லேசாக ஒரு பக்கம் சாய்ந்தபடி கைத்தடி ஒன்றை ஊன்றிக்கொண்டு வந்த ஒரு வயதான மாது, வண்டியுள் ஏறிய பின்னாலும் காலைச் சரியாக மடித்து வைத்து உட்காரச் ...

Read More »

காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

சந்திப்பு: அண்ணாகண்ணன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மறுபயன்பாட்டை ஊக்குவிக்க, என் தாயார் சௌந்திரவல்லி அவர்களுடன் ஒரு நேர்காணல். பல்வேறு பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது எப்படி? என்ற அடிப்படைக் கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன். அவர் சொல்வதைக் கேளுங்கள்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

படக்கவிதைப் போட்டி – 278

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (04.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு ...

Read More »

நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, ...

Read More »