எழுத்துருவை அடையாளம் காண்பது எப்படி?

அச்சிலும் இணையத்திலும் செல்பேசிகளிலும் விதவிதமான வசனங்களைப் பார்க்கிறோம். வாழ்த்துச் செய்தி, மேற்கோள் செய்திகள் தொடங்கி, அறிவிப்புகள், விளம்பரங்கள், பத்திரிகைகள், நூல்கள், பதாகைகள்… என ஏராளமான வகைகளில் எழுத்துகளையும் வார்த்தைகளையும் பார்க்கிறோம். அவற்றில் ஏதேனும் ஒன்றை நாமும் பயன்படுத்த விரும்புவோம். ஆனால், அதில் இடம் பெற்றிருப்பது எந்த எழுத்துரு என எப்படி அறிவது? இதோ ஒரு வழிகாட்டி.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க