வீட்டிலேயே சாம்பார் பொடி செய்வது எப்படி?

கடைகளில் வாங்கும் சாம்பார் பொடியின் தரத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? வீட்டிலேயே நாமே எளிமையான முறையில் சாம்பார் பொடி செய்யலாம். நமக்கு ஏற்ற அளவில், விருப்பமான கலவையில், சுகாதாரமான, சுவையான சாம்பார் பொடி (குழம்புப் பொடி) தயாரிக்க முடியும். இதோ சுதா மாதவன் நமக்காகச் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1 thought on “வீட்டிலேயே சாம்பார் பொடி செய்வது எப்படி?

  1. வணக்கம்! சாம்பார் பொடி இருக்கட்டும்! சாம்பார் மாதிரி வைத்துவிட்டுத் தகராறு செய்கிறார்கள் இன்று! சாம்பார் வைப்பது எப்படி என்று சொல்லியிருக்க்லாம்! எல்லாமே இயந்திரம் என்றானபின் இத்தகைய பதிவுகளால் இந்தச் சமுதாயத்தில் சாம்பார் மணக்கப்போவதிலலை! சஞ்சலம் தீரப்பபோவதில்லை!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க