நேந்திரம் வறுவல் தயாரிப்பது எப்படி?

கேரளா ஹாட் சிப்ஸ் கடையில் (தாம்பரத்தில் மட்டும்) தினமும் 200 கிலோ நேந்திரம் வறுவல் சுடச்சுட விற்பனை ஆகிறது. அசல் சுவையும் மொறுமொறுப்பும் கொண்ட நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பது எப்படி? இங்கே பாருங்கள்.

இதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு, நீங்களும் கடை போட்டு விற்பனை செய்யலாம். தொழில்முனைவோர் ஆகலாம். தரமான பொருளுக்கு நிறையத் தேவை இருக்கிறது.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.