இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

0

திடலேறும் அடலேறு திடமேந்துக
உடலூறும் உயிரின்னும் சுடரேந்துக
அரும்பேறு தமிழ்கூறு நலமோங்குக
பெரும்பேறு பதினாறு வளமோங்குக

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

அண்ணாகண்ணன் & குடும்பத்தினர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *