வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என மோனைக்காகச் சொல்வது உண்டு. உண்மையில் அதை வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானியர் வேலை அணுகுமுறை எத்தகையது? மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டது? அமெரிக்கர்கள், ஜப்பானியரைப் பார்த்து வியந்த பண்பு எது? ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சிக்கான அடிப்படை என்ன? ஜப்பானிய நிறுவனத்தில் பணியாற்றிய தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
அணுகுண்டுகள் தகர்த்த ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களைப் பாருங்கள் கூகில் தேடல்களில்.
இந்திர லோகங்களாய்க் காட்சி தருகின்றன.
சி. ஜெயபாரதன், கனடா