நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (3)

தி.சுபாஷிணி

 

 

ஓங்கி உலக ளந்த உத்தமனின்

ஒல்காப் புகழ் பாடிப் போற்றியவளே!

வான் சிலிர்த்து வரப்பு உயர்த்தி

வையம் வாழ வழங்கிய வாசுதேவனைப்

பாட வந்து நிற்கின்றோம் வாசலில்!

பள்ளி எழுவாயே! திறவாயே நாச்சியாரே!

 

 

 

படத்திற்கு நன்றி : http://photos.templesonnet.com/may-2011/sri-andal.shtml

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *