நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (8)

0

தி.சுபாஷிணி

கீழ்வானம் வெளிறிப் பகல் என்கிறதே!

உழுவோரும் மேய்ப்போரும் தொழுவோரும் செல்கின்றனரே!

ஏழுலகை வென்று மாமன் அனுப்பிய

மல்லரை மாய்த்திட்ட மாதவனை கேசவனைப்

பாடுகிறோம்! கேட்டு வாளா திருத்தியோ!

பாசாங்கு இன்னுமேன்! எழுவாய் நாச்சியாரே!

 

படத்திற்கு நன்றி : http://tamil.oneindia.in/art-culture/essays/2011/sri-andal-s-thiruppavai-aid0174.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.