நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (15)

0

தி.சுபாஷிணி

எல்லே! இளங்கிளியே! இன்னமும் உறங்குதியோ!
அம்மே! அனைவரும் நின்இல்லில் நிற்கின்றோம்!
முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து எப்போதும்
முகிலோன்கண் இணைய முயன்ற செய்தவம்
முற்றுப்பெற மற்றும் அற்ற மங்கையாய்
மூடுதிரை விலக்காய்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.eprarthana.com/html/azhvarimage.asp?elid=eplp1azh&igname=Andal%20-%20Srivilliputhur&tdid=IG_TTL

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *