வல்லமைக்கு வாழ்த்து!
சென்ற ஆண்டில் சிறப்புடனே
சேர்த்த நல்ல அனுபவங்கள்
என்றும் இனிதாய்த் தொடர்ந்திடவும்,
ஏற்றம் வாழ்வில் பெற்றேவுயர்
குன்றின் மேலே தீபமதாய்க்
குறையாப் புகழைப் பெற்றிடவும்,
வென்றிடும் வல்லமை நிலைத்திடவும்,
வாழ்த்துவேன் புதிய ஆண்டினிலே…!
அன்புடன், -செண்பக ஜெகதீசன்…
http://www.123greetings.com/tags/success.html