இலக்கியம் கவிதைகள் காலம் ஐயப்பன் கிருஷ்ணன் January 5, 2012 1 ஐயப்பன் கிருஷ்ணன் விழி திறந்து வீழ்ந்த கிணற்றினிருந்து மீண்டு எரி கொள்ளித் தாண்டி இடர்களைக் கண்டு போராடிக் களைத்த வேளையில் கன்னத்தைத் தடவிச் செல்கிறது மணங்கமழ்தலுடனான தென்றல் களித்தது மனம் எத்தனை இப்படிக் கண்டேனென்று கைக்கொட்டிச் சிரித்து நகர்கிறது காலம்!! படத்திற்கு நன்றி: பதிவாசிரியரைப் பற்றி ஐயப்பன் கிருஷ்ணன் நண்பர், எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், புகைப்பட ஆசிரியர் See author's posts Post navigation Previous: நீதிதேவதைNext: நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (21) More Stories இலக்கியம் கட்டுரைகள் கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19 சக்தி சக்திதாசன் August 5, 2026 0 இலக்கியம் மரபுக் கவிதைகள் அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்! ஜெயராமசர்மா August 3, 2026 0 இலக்கியம் சமயம் மரபுக் கவிதைகள் எங்கும் இருப்பான் முருகனே! ஜெயராமசர்மா August 3, 2026 0 1 thought on “காலம்” அருமை ! Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ
அருமை !