நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (21)

தி.சுபாஷிணி

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மாற்றாதே சொரியும்
வள்ளல்பெரும் பசுக்கள்மிகு ஆயர்பாடியாய் நின்னை
மாற்றி நோன்பு நூற்ற பயனாய்த்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
நாற்ற துழாய்முடி நாராயணனைப்பாடிப்
போற்றியாம் வந்தோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி

http://photofeature.divyadesam.com/thiru-aadi-pooram-2011/thiruvadi-pooram.shtml

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.