நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (24)

தி.சுபாஷிணி

அன்றிவ் வுலகம் அளந்தானைப் போற்றி
அம்பாவை பாடிய பாவை நல்லாள்நீ
அன்று அனுப்பிய மாலிருஞ் சோலைக்குயிலும்
அங்குறை பொறி வண்டும் வரிசங்கமும்
எங்கு போயின ஈண்டு! கூறாய்!
எங்களுக்கு உதவட்டும்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி

http://photofeature.divyadesam.com/thiru-aadi-pooram-2011/sri-andal-srivilliputhoor-temple-2.shtml

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க