இலக்கியம்கவிதைகள்

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (28)

தி.சுபாஷிணி

உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் இன்ன பிறவும்
நீள்கடலும் நிலமும் நீல்விசும்பும் வளியும்
நெருப்பும் நீலமேக வண்ணக் கண்ணனே
உற்றாரும் மற்றாரும் அவனேதான் ஆயிடுகயென
ஏற்றமாய் எண்ணுபவளே! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/1400_1499/bhakti/andal/andal.html

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க