கவித்தேன் பருக வாரீர்!

1

அன்பு நண்பர்களே!

வணக்கம்!

தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் , கவிஞர் அண்ணாகண்ணன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்குகொள்ளும் `கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்` நிகழ்ச்சியை, 23.01.2012 அன்று இரவு 9.30 மணிக்கும், மறுநாள் 24.01.2012 அன்று மதியம் ஒரு மணிக்கும் காணலாம். கவித்தேன் பருக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், நண்பர்களே!

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவித்தேன் பருக வாரீர்!

  1. நிகழ்ச்சியை கண்டு களித்தேன். மூவரும், கோர்வையாக, கவிதைகளையும், நேரத்தையும், பகிர்ந்து கொண்ட விதம் அருமை! வாழ்த்துக்கள் நண்பர்களே, மென் மேலும் பரிமளிக்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.