மின்மினிகளும் நட்சத்திரங்களும்

யாழினி முனுசாமி

என் தோட்டத்தில்

கண் சிமிட்டிக் கொண்டிருந்த

நட்சத்திரங்களெல்லாம்

மேலே மேலே பறந்து சென்று

மேகத்துள் மறைந்து போயின.

வானில் மின்னிக் கொண்டிருக்கும்

மின்மினிகளை இரசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

படத்திற்கு நன்றி: http://raefrazier.blogspot.com/2011/02/simple-pleasures.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *