எல்.கார்த்திக்

உன் நினைவுகள்
என்னை வட்டமடித்துக்
கொண்டிருக்க – உன்னைப் பிரிந்திருந்தால்
குறையுமோ என
நினைத்து இரு நாட்கள்
நீ இல்லா
தனிமையில் கழித்தேன்

உன் இருப்பை
விட உன் இல்லாமை – உன்
நினைவுகளைத் தூண்ட
ஒரு வாரப்
பிரிவு இரு நாட்களாகின…

பிரிதல்
எளிதாம் – பிரிந்தே
இருப்பது கடினமாம்

 

படத்திற்கு நன்றி:

http://www.pxleyes.com/blog/2009/06/100-touching-photos-expressing-loneliness-and-solitude/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *