செண்பக ஜெகதீசன்

 

இரவு அழுதிருக்கிறது,

என்ன கவலையோ!..

காலைக் கதிரவன் வந்து

கண்ணீர் துடைக்கிறது..

கலங்கவில்லை.

காலடியில் புல்லெல்லாம்-

பல்லைக் காட்டுகிறது

பனித்துளியைத்

தலையில் தாங்கி…!

 

படத்திற்கு நன்றி:  http://www.sciencephoto.com/media/162428/view    

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *