எல். கார்த்திக்

மீண்டுமொரு
யாருமற்ற இரவு ..

சிலத் துளி
விஷம்

சில முழக்
கயிறு

பளபளக்கும்
கத்தி

இதயத் துடிப்பு
குறைந்து
எங்கும் நிசப்தம்….

 

படத்திற்கு நன்றி :

http://www.fanpop.com/spots/photoshop/images/876693/title/suicide-note-wallpaper

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.