8ஆவது திருப்பூர் புத்தகக் கண்காட்சி

0

தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தகக் கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. தாங்களும், தங்களது நண்பர்களும் திரண்டு வாருங்கள் எனத் திருப்பூர் புத்தக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் க. நாகராஜன் அழைத்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள அழைப்பிதழ் இதோ:

tiruppur book fairtiruppur book fair

அழைப்பிதழ் வலையேற்றம்: மா.சிவகுமார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.