செண்பக ஜெகதீசன்

கண்காணாத
கடவுளருக்காகக்
கையில் ஆயுதமேந்தி
கண்ணில்
காண்பவரையெல்லாம்
கொன்று குவிக்கும் மனிதனே,
ஏன்
கண் முன்னே
காணும் கடவுளருக்குக்
கஞ்சி ஊற்றி
காண மாட்டேன் என்கிறாய்
சிரிப்பை…!

 

படத்திற்கு நன்றி:http://azizaizmargari.wordpress.com/2011/07/21/feeding-america-and-fidya-for-ramadan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *