திருவாரூர் ரேவதி

சில்லரையாய்ச் சிரிக்கும்
சின்ன வயது எனக்கு.
ஆடத் துடிக்கும் கால்களை
அடக்கி வைக்கிறது வயிறு
ஓடி விளையாட ஆசைதான்
பாரதி மாமா,
ஆடி அடங்கிய பின்
ஆடத் துவங்கும் வயிற்றுக்கு
வழி தெரியவில்லையே
என்ன செய்ய.

 

படத்திற்கு நன்றி:http://articles.businessinsider.com/2012-02-24/markets/31093922_1_debt-collectors-borrowers-pesticide

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இளமையில் வறுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *