கவிதை நூல்கள் திறனாய்வுக் கூட்டம்
வசுமித்ர -ஆதிரன் ஆகியோர் எழுதிய ’கள்ளக்காதல்’, வசுமித்ர எழுதிய ’ஆகவே நீஙகள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’ என்ற கவிதை நூல்களின் திறனாய்வுக் கூட்டம், சென்னையில் 2010 ஜூலை 20ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற உள்ளது.
திறனாய்வுக்கு உரிய நூல்கள்:
’கள்ளக்காதல்’ – (வசுமித்ர -ஆதிரன்)
’ஆகவே நீஙகள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’ (வசுமித்ர)
நாள் : 20 ஜூலை 2010, செவ்வாய்
நேரம் : மாலை 6 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணாசாலை, சென்னை-2.
பங்கேற்கும் தோழர்கள் :
தமிழச்சி தங்கபாண்டியன்
ரமேஷ் பிரேதன்
கவின் மலர்
வசுமித்ர
ஆதிரன்
இந்த நிகழ்வுக்குக் கருப்புப் பிரதிகள் பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.