சென்சார் உறுப்பினராக சிவசக்திபாண்டியன்

0

 

மௌனம்ரவி                                               

காதல்கோட்டை ,கண்ணெதிரே தோன்றினாள் ,கடல்பூக்கள், வெற்றிகொடிகட்டு உள்பட பல வெற்றி படங்களையும் ,தேசிய, மாநில விருது படங்களையும் தயாரித்த சிவசக்திபாண்டியன் சினிமா சென்சார்போர்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.