கனடாக் கவிஞர் பசுபதியின் நூல் வெளியீட்டு விழா

Pasupathy book release

2 thoughts on “கனடாக் கவிஞர் பசுபதியின் நூல் வெளியீட்டு விழா

 1. ஐயா பசுபதிக்கு மெய்பா வாழ்த்து

  ——————————————————-

  யாப்பெழுதி வலையேற்றி

  பாப்புனைய ஊக்குவித்த

  யாப்புலக மூப்பருக்கு

  பாப்புனைந்தேன் வாழ்கவென்று.

 2. அன்புள்ள மணிமுத்து அவர்களுக்கு, உங்கள் ஊக்கம் தரும் கவிமொழிக்கு நன்றி. நூலைப் பற்றிப் பாரதி கலைக் கழகத்தின் தலைவர் கவிமாமணி குமரிச் செழியன் எழுதிய ஒரு மதிப்புரையை இங்கே இட்டுள்ளேன். http://s-pasupathy.blogspot.ca/2012/06/7.html

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க