மென்தமிழ்“ மென்பொருள் வெளியீட்டுவிழா
அன்புடையீர், வணக்கம்.
கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருள் மென்தமிழ்.
மென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் நடைபெறுகிறது.
இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.
அழைப்பிதழ் இணைப்பில்…
மென்தமிழ் பற்றிய விளக்கக் குறிப்புகளும் இணைப்பில்….
குறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- ரூபாய்க்கு வழங்கப்படும்.
நன்றி..
Brouchere
MenTamizh Software Launch 20.09.2012