தமிழ் வளர்ச்சித் திட்டம் கருத்துரைக் கூட்டம்
அன்புள்ள நண்பர்களுக்கு, தவறாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி
அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தமிழ் வளர்ச்சித் திட்டம்
கருத்துரைக் கூட்டம்
அன்புடையீர்,
தமிழ்மொழி வளர்ச்சிக்கான – குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள்பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஒரு கருத்துரைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கருத்துரைகள் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாள் – 23 – 09 – 2012 ஞாயிறு
நேரம் – காலை 10 மணி
இடம் – அண்ணா சிற்றரங்கம் , கன்னிமாரா தேசிய நூலகம்
எழும்பூர் , சென்னை
தலைமை – திரு. இராம.கி. அவர்கள்
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம் திருநாவுக்கரசு மா. பூங்குன்றன் ந. அரணமுறுவல்
கூட்ட ஏற்பாட்டாளர்கள்