செண்பக ஜெகதீசன்

கருணை கணபதி போற்றி
காக்கும் கடவுளே போற்றி,
உருவில் பெரியவா போற்றி
உமைசிவ பாலா போற்றி,
வரும்பகை அழிப்பவா போற்றி
வேதப் பொருளே போற்றி,
விருப்பொடு அருள்வாய் போற்றி;
விநாயகா போற்றி போற்றி…!

படத்துக்கு நன்றி

 http://bollywoodle.com/ganesh-chaturthi-sms-messages-ganesh-chaturthi/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.