தமிழகத்தில் 81.3% மறு வாக்குப் பதிவு
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, 2011 ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பழுது, வாக்காளர் பட்டியல் மாறியது, வாக்குப் பதிவில் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் 6 மாவட்டங்களில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 16 அன்று மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 81.3% மறு வாக்குப் பதிவு நடைபெற்றதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப் பதிவு சதவிகிதப் பட்டியல் இதோ-


மக்கள் பெருவாரியாக, திரண்டு வாக்கு பதிவு செய்கின்றனர். நல்லது தான். தீர்ப்பு என்ன சொல்கிறதோ?