பழைய வண்ணாரப்பேட்டை – வண்ணப் படங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. 2011 ஏப்ரல் 15 அன்று பாடல் பதிவுடன், இது தொடங்கியது. மோகன்.ஜி என்பவர் இயக்க, பிரகாஷ்.எம் என்பவர் தயாரிக்க, புதிய படக் குழுவினர் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அரசியல் குற்ற அதிர்ச்சிகள் (political crime thriller) நிறைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 2011 மே மாதம் தொடங்குகிறது.

இந்தப் படத்திலிருந்து சில காட்சிகள்:

pazhaya vannarapettai

pazhaya vannarapettai

pazhaya vannarapettai

pazhaya vannarapettai

தகவல் – மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பழைய வண்ணாரப்பேட்டை – வண்ணப் படங்கள்

  1. Pazhaya Vannaarapttai – A film by G.Mohan

    Director – G.Mohan

    En palli kaalathu nanban, kadina uzhaipaali, padam vetri pera vaazhthugal!!!

  2. ”’பழய”வண்ணர பேட்டை ‘படங்கள் அற்புதம் உண்மையில்என் நெஞ்சை  தொட்டது,கதியும் படமும் அற்புதம் பேர என் வாழ்த்துக்கள் .நான் ஆண்டவனை வேண்டுகிறேன் ,அன்புடன் ,,,”தேவா ,,…     

Leave a Reply

Your email address will not be published.