செண்பக ஜெகதீசன்

கல்யாணச் சந்தையில்

கரும்பு தின்னக்

கூலி உயர்வு காரணமாக,

கண்ணீர் உரத்தில் வளர்ந்த

வாழ்க்கைச் செடியில் பூக்கும்

கன்னி மலர்களெல்லாம்

கருகி உதிர்கின்றன-

முதிர்கன்னிகளாய்…!

 

படத்துக்கு நன்றி

  http://www.pseewald.com/2009/05/too-much-rain.html      

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *