June 12, 2015
-கனவு திறவோன்
புத்தருக்கு ஞானம் தந்த
போதி மரம்
எனக்கு
ஜன்னல் தந்தது
கதவு தந்தது
கட்டில் தந்தது
கோவில் கூரை தந்தது
புத்தரின் சிலையும் தந்தது
எல்லாவற்றையும்
வைத்துக் கொண்டு
ஞானம் தேடுகிறேன்
Read More
June 25, 2018
குன்றேந்தி கண்ணபிரான் கன்றேந்தித் தண்ணீரில்
நின்றேந்தல் ’’ஆ’’சமன ஞாபகமோ -நன்றிதை
நம்முடைய கேசவ்ஜி நன்கு வரைந்தனர்
அம்(அழகு)மவர் பிரஷ் அமுது....கிரேசி மோகன்....!
Read More
May 10, 2011
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேரு இளையோர் மையத்தின் சென்னை பிரிவு தேசிய இளைஞர் படையில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
18 வயது முதல் 25 வயது வரையுள்ள இர
Read More
Comment here