குமரி எஸ். நீலகண்டன்

pinching leaf

ஒவ்வொருவரும்
செடியின் இலையைக்
கிள்ளி எறிகிற போது,
இலை சொல்லுகிறதாம்
‘உங்களுக்குக்
குழந்தைகள் என்று
இருந்தால்
பாவம் அதைப்
பார்த்துக் கிள்ளுங்கள்’ என்று…

====================================

படத்திற்கு நன்றி: http://bonsaijournal.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இலையின் முனங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.