-சு.ரவி
வணக்கம், வாழியநலம்
சிதம்அரம் கீழ்க்கோபுர வாயிலருகில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி
என்னும் கரி உரி போர்த்த பிரான் திரு உருவம். அருகில் ஐயனின்
உக்கிரம்ம்கண்டு அஞ்சி, குழந்தை முருகனை இறுகப் பற்றி விலகிச் செல்லும் உமையவள்..
பார்க்க, ரசிக்க…

அழகு மிளிரும் ஓவியம். குட்டிக் குழந்தை குமரன் முகத்திலும் பயம் தோன்றச் சித்தரித்திருப்பது அருமை. மிக்க நன்றி.
Magnificent
ஆஹா, அழகு, அழகு, அப்படி ஒரு அழகு! வாழ்த்துகள்!
Leave a Reply