மழைக்காகக் காத்திருந்தேன்,
மழை வரவில்லை..
அழகாய் வந்தது,
ஆகாயத்தில் வானவில்..
அப்படித்தானிருக்கும்
ஆண்டவன் வரவும்…!
படத்துக்கு நன்றி
மழைக்காகக் காத்திருந்தேன்,
மழை வரவில்லை..
அழகாய் வந்தது,
ஆகாயத்தில் வானவில்..
அப்படித்தானிருக்கும்
ஆண்டவன் வரவும்…!
படத்துக்கு நன்றி
குறுங்கவிதை சொன்னது கொஞ்சம். சொல்லாமல் சொல்லியது ஏராளம். அருமையான பகிர்வுக்கு நன்றி.
பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆழ்ந்த ரசனைக்கும்
பாராட்டுக்கும் மிக்க நன்றி…!
Leave a Reply