சு.ரவி

வணக்கம், வாழியநலம்

நமக்குத் தெற்கில் நவராத்திரி போல, மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக புனே நகரின் நாயகன் விநாயகன் தான். விநாயக சதுர்த்தி தொடங்கி 10 நாட்கள், காணும் திசையெல்லாம் கணபதி!

Dancing-Binayakar rotated

பிறந்தநாள்கொண்டாட்டத்தில் குஷியாக ஆடிக்களிக்கும் இந்த விநாயகரையும் ரசிப்போமா…?

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆனந்த விநாயகன்!

  1. இதுவரை கண்டிராத அபூர்வத் தோற்றம். விநாயகரோடு, மூஞ்சூறும் அழகாக ஆடுகிறதே!!!. இடையில் புலித்தோலோடு, உதரபந்தனமாக இருக்கும் நாகமும் அழகுற அசைய, ஆனந்த விநாயகரின் திருமுகத்தில் இருக்கும் ஆனந்தம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அற்புதமான பகிர்வுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *