விசாலம்

 

அக்டோபர் 2 காந்திஜியின் பிறந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த  மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது  அவரை நினைவு கூறுவோம்
காமராஜர்
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார் ,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார் ,
பிற நலம் நாடினார்
தன்நலம்  நோக்கார்
 அன்பை நாடினார்
வெறுப்பை தவிர்த்தார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
 நாட்டின் நலத்தை நாடினார்
முதல்வர் காமராஜ் நாடார்!..

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காந்தி ஜெயந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *