வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

8

தேமொழி

கெளதம புத்தர்

Gold Buddha

 

மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம்.

SketchBook Express for Tablets – https://play.google.com/store/apps/details?id=com.adsk.sketchbookhdexpress&hl=en

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

  1. வெகு அழகாக மௌனத் தோற்றத்தில் புத்தரின் முகம்  அழிந்தும், அழியா ஓவியமாய் மஞ்சள் நிறத்தில்  துஞ்சும் விழிகள் பேசாமல் பேசுகின்றன.  காவிய ஓவியத்தில் போதி மரத்தின் கருநிழல் படர்ந்துள்ளது.

    பாராட்டுகள் தேமொழி.

    சி. ஜெயபாரதன்

  2. புத்தன் எனும் புண்ணிய நதியை இன்று வல்லமையில் ஓடவிட்ட தேமொழிக்கு அன்பு பாராட்டு.

  3. புத்தபிரானின் முகத்தில் நிலவும் அமைதியை தங்களின் ஓவியம் அழகாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி!

  4. பாராட்டுகள் வழங்கிய மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயாவிற்கும் தோழர்கள் தனுசு மற்றும் சச்சிதானந்தத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    ….. தேமொழி

  5. கள்ளம் அறியாச் சிறுமியின் முகம் ஒளிர்கிறது…..காரணம் நெற்றிப்பொட்டு.  புத்தரின் நெற்றியில் பொட்டிர்க்காது…இருப்பினும் பளிங்குக்கல்லாய் ஜொலிக்கிறது ஓவியம்.,பாராட்டு.

  6. சில புத்தர் படங்களில் திலகம் இருக்கிறது திரு. இளவல் ஹரிஹரன.  அதனால் நானும் ஒன்று வைத்துவிட்டேன்.  

    https://www.google.com/search?q=budda&espv=2&biw=1366&bih=643&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0CCYQsARqFQoTCOjr_ojk_8YCFQVZiAodKT4HuQ#tbm=isch&q=buddha

    கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.