சித்திரமும் கைப்பழக்கம்; மார்ட்டினுக்கு மவுஸ் பழக்கம்.
துகிலிகையில் தொடங்கிய ஓவியப்பயணம் தூரிகையில் தவழ்ந்து இன்று கணினியில் உலகை வலம் வருகிறது. கணிப்பொறியின் வரவால் கலங்கிய ஓவிய நண்பர்கள் மத்தியில் வல்லவனுக்கு மௌசும் ஆயுதம் என்பதை மீண்டும் மெய்ப்பிதிருக்கிறார் கோவை ஓவியர் மார்ட்டின். பிரபலமாக வேண்டும் என பொதுவாக நினைக்கும் பலரின் மத்தியில் பிரபலங்களின் முகங்களை கணினி மூலம் வரைந்து வரும் மார்ட்டினை வல்லமை வாழ்த்தி அவரது ஓவியங்களை வெளியிட்டு மகிழ்கிறது.
மார்ட்டினின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் இதோ உங்களுக்காக.
மார்டினின் மௌஸ் ஓவியம் அருமை. அவருடைய
கைகளில் கலைமகள் குடியிருக்கிறாள் என்பதில்
ஐயமில்லை. அவர் வரைந்த மேதைகளின்
ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன.
“TRUTH IS BEAUTY” என்று ஒரு வாசகம் உள்ளது.
உண்மைதான் அழகு என்பதில் மாற்றுக் கருத்து
இல்லை என்பதை அந்த ஓவியங்களிலிருந்து
புரிந்து கொண்டேன்.
இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.
Dear Martin,
The mouse paintings are so amazing with life and expression. Congratulations and you have a great future. Fr. Devasagaya Raj
all painting is nice… and looks beautiful great
– thanx
– JOe
Martien the great….!
மிகவும் இயற்கையாக உள்ளது. ஓவியர்களின் வரிசையில் உங்களுக்கான தனியிடம் எப்பொழுதும் உலகத்தில் உள்ளது
Very nice wish you all the best.
brilliant,super
it’s great work…..
best wishes….