“கலர்ஸ்” ஓவியக்கண்காட்சி
தி. சின்னராஜ்
பிரபலங்களையே உருவாக்கி பழக்கப்பட்ட சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக்கல்லுரியின் மூன்று முதுகலை பட்டதாரிகளின் “கலர்ஸ்” ஓவியக்கண்காட்சி 15 -06 -2011 முதல் 23 -06 -2011 வரை நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூர் CIT குடியிருப்பில் உள்ள வின்யாச பிரிமியர் கலைக்கூடத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். திருவாளர்கள். எஸ். ஸ்ரீ ராம சந்தோஷ், கே. பாலசண்முகம், ஆர். ரகு ஆகிய மூன்று ஓவியர்களின் ஓவியங்கள் காண்போரை வியக்கவைக்கிறது.
இதோ நீங்களும் பார்த்து ரசிக்க அவற்றில் சில ஓவியங்கள்.
