”இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்”
எனதுகவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
ஏனெனில் !நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால்தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லைஎன்று கூறுகின்றார்
அத்தனையும் பொருள் பதிந்த வரிகள் . நல்லதொரு கவிதை,பாராட்டுக்கள் .
வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் தெரிவித்த அன்புameer சகோதரனுக்கு மன நிறைவான நன்றி